Monday, September 26, 2016

un per solla aasai thaan lyrics-minsaara kanna tamil song lyrics/உன் பேர் சொல்ல ஆசைதான்

                           un per solla aasai than

                                                                      song lyrics and download

                                   உன் பேர் சொல்ல ஆசைதான்



film name - minsara kanna




watch video here-



உன் பேர் சொல்ல ஆசைதான் 
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உன்னக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றை ஆக ஆசைதான்
கண்ணில் கடைகன்னில்
நீயும் பார்த்தல் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடும்
நாணம் கொண்டு மேகம் வந்து
மறையும் நிலவென்ன
கூந்தல் கொண்டு முகத்தை
நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பெயரை நான் சொல்ல
கரணம் காதல் தானே
பிரமன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைததலே
நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடரும்
நீயும் கோவில் அனால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் அனால்
ஒலியும் நானே ஆகிறேன்
வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்பும்
கூந்தல் நாரைந்த பின்பும்
அன்பில் மாற்றம் இல்லையே

No comments:

Post a Comment