Yaar Indha Devadhai
song lyrics and download
யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ?
film name - unnai ninaithu
TO download MP3 here-
https://drive.google.com/file/d/0B0bUzf1iTUilRXdTeGVXWDJHSDA/view?usp=sharing
watch video here-
யார் இந்த தேவதை ? யார் இந்த தேவதை ?
யார் இந்த தேவதை ? யா ர இந்த தேவதை ?
யார் இந்த தேவதை ? யா ர இந்த தேவதை ?
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு ,
இந்த பென்ன்போல அழகான பூவொன்று உள்ளதா
பனிகூட உன்ன்மேல் படும் வெள்ளையில் ,
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்கும் ,
மலர்கூட உன்னை தொடும் வேள்ளையில் ,
பூவேன்றுதானே சூட நினைக்கும் ,
அமுதம் உண்டு வாழ்தல் , ஆயுள் முடிவதில்லை ,
உன் அழகை பார்த்து வாழ்தல் , அமுதம் தேவையில்லை ,
உன்னை தேடும்போது இதயம் இங்க சுகமாக தொலைந்ததே ,
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்கும் ,
மலர்கூட உன்னை தொடும் வேள்ளையில் ,
பூவேன்றுதானே சூட நினைக்கும் ,
அமுதம் உண்டு வாழ்தல் , ஆயுள் முடிவதில்லை ,
உன் அழகை பார்த்து வாழ்தல் , அமுதம் தேவையில்லை ,
உன்னை தேடும்போது இதயம் இங்க சுகமாக தொலைந்ததே ,
அன்பே உன் கணங்கள் சூடல் என்கிறேன் ,
அதனாலே , அன்பே , மூழ்கி போகிறேன் , அன்பே , உன் பேரை படகேங்கிரேன் ,
அதை சொல்லித்தானே கரையை சேர்கிறேன் ,
உன் கொலுசின் ஓசை செய்ய தங்க மணிகள் போர்ப்பேன் ,
அதில் இரண்டு குறைந்து போனால் , கண்ணின் மணிகள் சேர்ப்பேன் ,
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன் ,
No comments:
Post a Comment